செங்குன்றம் போக்குவரத்து காவல் வாகன தணிக்கை

செங்குன்றம் போக்குவரத்து ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி உதவி ஆய்வாளர் வெற்றிவேல் திருவள்ளூர் கூட்ரோடு பகுதியில் இருசக்கர வாகனங்களுக்கு ஹெல்மெட் அணியாமல் இருப்பது மற்றும் உரிய ஆவணம் இல்லாமல் இருப்பது தவறும் பட்சத்தில் அபதாரம் விதித்தனர் உடன் போக்குவரத்து காவலர் கருப்பசாமி மற்றும் அன்புராஜ் உடன் இருந்தனர்செங்குன்றம் போக்குவரத்து ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி உதவி ஆய்வாளர் வெற்றிவேல் திருவள்ளூர் கூட்ரோடு பகுதியில் இருசக்கர வாகனங்களுக்கு ஹெல்மெட் அணியாமல் இருப்பது மற்றும் உரிய ஆவணம் இல்லாமல் இருப்பது தவறும் பட்சத்தில் அபதாரம் விதித்தனர் உடன் போக்குவரத்து காவலர் கருப்பசாமி மற்றும் அன்புராஜ் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *