திண்டுக்கல் செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா வில் சித்தரேவு ஊராட்சி இரண்டாகப் பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட கே. சிங்காரக்கோட்டை ஊராட்சியில் முதல் நிகழ்ச்சியாக மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி நிதியில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் மற்றும் புதிதாக சமுதாயம் கூடம்கட்ட பூமி பூஜை மற்றும் திறப்பு விழா நடைபெற்றது இதில் அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு
பள்ளிக்கூடத்தை திறந்து அடிக்கல் நாட்டினார் கழக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்…..
வேதா நியூஸ் மாவட்ட செய்தியாளர்
எஸ் வி செல்வம்…திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா வில் சித்தரேவு ஊராட்சி இரண்டாகப் பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட கே. சிங்காரக்கோட்டை ஊராட்சியில் முதல் நிகழ்ச்சியாக மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி நிதியில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் மற்றும் புதிதாக சமுதாயம் கூடம்கட்ட பூமி பூஜை மற்றும் திறப்பு விழா நடைபெற்றது இதில் அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு
பள்ளிக்கூடத்தை திறந்து அடிக்கல் நாட்டினார் கழக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *