தமிழன் பவுண்டேஷன் பொங்கல் விழா செங்குன்றத்தில்…

தமிழன் பவுண்டேஷனின் சமத்துவ பொங்கல் விழா..
சென்னைக்கு அடுத்த செங்குன்றத்தில் கொண்டாடப்பட்டது.

சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழன் பவுண்டேஷன் சார்பாக சென்னையை அடுத்த செங்குன்றத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும், நலிவுற்ற பெண்களுக்கும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி கற்றுத் தரப்படுகிறது,

மூன்று மாத கால இப்பயிற்சியில் கலந்து கொண்டு
பயிற்சி, முடித்தவர்களுக்கு சான்றிதழ்களும் , நலிவுற்ற குடும்பங்களுக்கு 18 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பும் வழங்கி, பொங்கல் தின விழா கொண்டாடப்பட்டது…மூன்று மாத கால இப்பயிற்சியில் கலந்து கொண்டு
பயிற்சி, முடித்தவர்களுக்கு சான்றிதழ்களும் , நலிவுற்ற குடும்பங்களுக்கு 18 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பும் வழங்கி, பொங்கல் தின விழா கொண்டாடப்பட்டது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *