தைப்பொங்கல் தியாகராய நகர் காவல் வாசலில் கோலமிடும் மகளிர் காவலர் ஷர்மிளா.

சென்னை தியாகராய நகர் காவல் நிலையம் வாசலில் தை முதல் நாளான இன்று வண்ண கோலமிட்டு மகளிர் காவலர் உற்சாகமாக கோலமிட்டு வருகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *