ஆவடி காணும் பொங்கல் ஆனால் இன்று போக்குவரத்து

ஆவடி போக்குவரத்து சார்பில் காணும் பொங்கல் ஆன இன்று வாகன தணிக்கை காவல் ஆய்வாளர் ஆபிரகாம் மற்றும் உதவி ஆய்வாளர் ஜெயச்சந்திரன் மற்றும் காவலர் மணிகண்டன், ரமேஷ் அதி வேகமாக வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் இருத்தல் தவிர்க்கவே உடனடியாக மீரும் பட்சத்தில் அபதாரம் வசூலிக்கப்படுகின்றனர். ஆய்வாளர் தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஆவடி ஜெயவேல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *