
சென்னை சிட்லம்பாக்கம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அஸ்தினாபுரத்தில் தலை விரித்து ஆடும் மறைமுக லாட்டரி. சென்னை குரோம்பேட்டை சேர்ந்த ஜீவா என்பவர் இந்த செயலில் சேர்வதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாது காவல்துறையை தன் வசப்படுத்திக் கொண்டு ஓட்டுனர்களையும் ஆட்டோ ஓட்டுநர்களையும் குறிவைத்து ஆசை காட்டி லாட்டரி விற்பனை செய்து வருகிறார். இதனைக் கண்டு கொள்ளாத காவல் நிலைய ஆய்வாளர் கன்னியப்பன். பொதுமக்கள் சமூக அலுவலர் கேள்வி எழுப்புகின்றனர்.
