
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கவுக்காப்பட்டு பகுதியில் ஒருவருக்கொருவர் கத்தி மற்றும் இரும்புராடால் தாக்கப்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் பாதிக்க பட்டவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர் காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் கத்தி மற்றும் இரும்புராடால் வாணியம்பாடி அடுத்த கவுக்கப்பட்டு தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கவுக்காப்பட்டு பகுதியில் ஒருவருக்கொருவர் கத்தி மற்றும் இரும்புராடால் தாக்கப்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் பாதிக்க பட்டவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர் காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் கத்தி மற்றும் இரும்புராடால் வாணியம்பாடி அடுத்த கவுக்கப்பட்டு தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
