
ரெண்டு வயது குழந்தை பரிதாப பலி சென்னையில் அரங்கேறியுள்ளது. பெரம்பூரை சேர்ந்தவர் முனீஸ் பாஷா பர்வீன். தம்பதியின் இளைய மகனான 2 வயது குழந்தைக்கு சளி அதிகரித்து. நேற்று காலை குழந்தைகள் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டன. டாக்டர்கள் குழந்தை பரிசோதனை செய்ததில் ஏற்கனவே உயிரிழந்ததாக அதிர்ச்சியை கொடுத்தனர். இது குறித்து திருவிக நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். யார் காரணம் என்பதை போலீசார் கூடிய விரைவில் தெரிவிப்பதாக கூறினார்ரெண்டு வயது குழந்தை பரிதாப பலி சென்னையில் அரங்கேறியுள்ளது. பெரம்பூரை சேர்ந்தவர் முனீஸ் பாஷா பர்வீன். தம்பதியின் இளைய மகனான 2 வயது குழந்தைக்கு சளி அதிகரித்து. நேற்று காலை குழந்தைகள் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டன. டாக்டர்கள் குழந்தை பரிசோதனை செய்ததில் ஏற்கனவே உயிரிழந்ததாக அதிர்ச்சியை கொடுத்தனர். இது குறித்து திருவிக நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். யார் காரணம் என்பதை போலீசார் கூடிய விரைவில் தெரிவிப்பதாக கூறினார். செய்தி மற்றும் தொடர்புக்கு
